நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஐ.வாடிப்பட்டி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் டிப்பர் லாரி மண் அள்ளி சென்றது.
பா.ஜ., விவசாய அணி மாவட்ட தலைவர் ஆர்.நாட்டுத்துரை, சக்தி கேந்திர பொறுப்பாளர் பி.நாட்டுத்துரை, கிளைத்தலைவர்கள் பழனிச்சாமி, ரத்தின சபாபதி, நந்தகுமார், வலையபட்டி ஊராட்சி தலைவர் மகேந்திரன், ஊர் முக்கியஸ்தர் கருப்புசாமி சிறைப்பிடித்து வருவாய் துறை, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

