தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வழக்கறிஞர்கள்  மனித சங்கிலி

 வழக்கறிஞர்கள்  மனித சங்கிலி

 வழக்கறிஞர்கள்  மனித சங்கிலி


ADDED : நவ 29, 2025 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ஆன்லைன் பதிவு(இ-பில்லிங்) செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், ஆன்லைன் பதிவு முறையை கட்டாயமாக்குவதை நிறுத்தி வைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி நடந்தது.

தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் அன்பு ஹரிகரன், பொருளாளர் காயத்திரிதேவி கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us