sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கட்டட தொழிலாளிக்கு ஆயுள்

/

 கட்டட தொழிலாளிக்கு ஆயுள்

 கட்டட தொழிலாளிக்கு ஆயுள்

 கட்டட தொழிலாளிக்கு ஆயுள்


ADDED : பிப் 27, 2026 07:46 AM

Google News

ADDED : பிப் 27, 2026 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பழநி அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பிரகாஷ் 34, 2024ல் 8, 9 வயது இரண்டு சிறுமிகளை தனியே அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.பழநி மகளிர் போலீசார் பிரகாசை கைது செய்தனர்.

இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி வாதாடினார். பிரகாஷ்க்கு ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்யதாரா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us