நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: செம்பட்டி அருகே 2023-ல் சிறுமியை காதலிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அம்பாத்துரை பகுதியை சேர்ந்த சக்திவேலை 24, செம்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். சக்திவேலுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்யதாரா தீர்ப்பளித்தார்.

