தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மதுபாட்டில் பறிமுதல்

 மதுபாட்டில் பறிமுதல்

 மதுபாட்டில் பறிமுதல்


ADDED : ஏப் 13, 2026 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 02:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: சடையம்பட்டி டாஸ்மாக் கடை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுகுமாறன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்தவர் அதிகாரிகளை கண்டதும் தப்பினார். அங்கிருந்த 251 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us