ADDED : ஏப் 15, 2026 11:01 PM
அ நிறம் | அளவு
நத்தம்: பரளி பஸ் ஸ்டாப் பகுதியில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம், எஸ்.ஐ., கார்த்திகேயன் ரோந்து சென்றனர்.
அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற கணேசனை 46, கைது செய்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.