ADDED : ஏப் 22, 2026 08:34 PM
அ நிறம் | அளவு
நத்தம்: சடையம்பட்டி டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட அழகேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் அட்டை பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 185 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதை நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
