தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மது பதுக்கி விற்றவர் கைது

மது பதுக்கி விற்றவர் கைது

மது பதுக்கி விற்றவர் கைது


ADDED : நவ 13, 2026 09:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 09:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், எஸ்.ஐ., மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் கோட்டையூர்- குரும்பபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் 49, வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். 83 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us