தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இலக்கிய பயிற்சி பாசறை

 இலக்கிய பயிற்சி பாசறை

 இலக்கிய பயிற்சி பாசறை


ADDED : பிப் 14, 2026 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் முதல்வர் ரவிசங்கர் தலைமையில் அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நடைபெற்றது.

கல்லூரி செயலர் வெங்கடேஷ், தமிழ் வளர்ச்சித் துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தா, அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குனர் சுந்தர ஆவுடையப்பன் பங்கேற்றனர். பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி, ஒட்டன்சத்திரம் பழநியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, ரெட்டியார்சத்திரம் அரசு கல்லுாரி, ஒட்டன்சத்திரம் தனியார் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us