/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடுப்பால் விபத்தில் தப்பிய லாரி
/
தடுப்பால் விபத்தில் தப்பிய லாரி
ADDED : ஏப் 18, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: எரியோட்டில் வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது.
நேற்று அதிகாலை பொள்ளாச்சியில் இருந்து திருச்சிக்கு டிரைவர் சுப்பிரமணி ஓட்டிய மினி லாரி இப்பகுதியை கடந்தபோது ரோடு விளிம்பு பள்ளத்தில் டயர் இறங்கியது.
இரும்பு பாதுகாப்பு தடுப்புகள் ஸ்திரமாக இருந்ததால் மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து தவிர்க்கப்பட்டது.
விபத்தால் இரும்பு தடுப்புகள் தற்போது சிதைந்து பலமிழந்துள்ளன. இவற்றை சீரமைப்பது அவசியமாகும்.

