sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பைபாஸ் ரோட்டில் கவிழ்ந்த லாரி

/

 பைபாஸ் ரோட்டில் கவிழ்ந்த லாரி

 பைபாஸ் ரோட்டில் கவிழ்ந்த லாரி

 பைபாஸ் ரோட்டில் கவிழ்ந்த லாரி


ADDED : ஜன 31, 2026 06:14 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோட்டில் மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் சக்கரங்கள் அச்சுடன் கழன்று ஓடின. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

உடுமலைப்பேட்டையில் இருந்து மதுரைக்கு மாட்டு தீவனம் ஏற்றி வந்த லாரியை மானாமதுரை சந்திரன் ஒட்டி வந்தார். ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோடு நாயக்கனுார் அருகே லாரி வந்தது. அப்போது தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. மோதிய வேகத்தில் லாரியின் பின்பக்க சக்கரங்கள் அச்சுடன் கழன்று ஓடின. மாட்டுத்தீவன மூடைகள் ரோட்டில் சிதறி விழுந்தன. நல்வாய்ப்பாக லாரி கவிழ்ந்த போது வாகனம் எதுவும் வரவில்லை. இதனால் லாரி டிரைவர் லேசான காயத்துடன் தப்பி ஓட்டினார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us