நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த 'மகிழ்முற்றம்' எனும் பெயரில் மாணவர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குழு பதவியேற்பு விழாவில் தலைமை ஆசிரியர் ஆனந்த கார்த்திக் தலைமையேற்று பேசினார்.
ஏற்பாடுகளை வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன்செய்தார்.