ADDED : நவ 25, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: கொல்லப்பட்டி
பால் வேன் உரிமையாளர் பாண்டீஸ்வரன் 34. இவரிடம் மோர்பட்டி மேற்கு
தெரு ஐயப்பன் வேலை பார்த்தார்.
பாண்டீஸ்வரனின் வீட்டிற்கு
சென்ற ஐயப்பன் சம்பள பாக்கியை கேட்டபோது தகராறு ஏற்பட்டது.
பாண்டீஸ்வரன், அவரது தாய் பஞ்சவர்ணம் 54 ,ஆகியோரை ஐயப்பன்
தாக்கினார். காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐயப்பனை எஸ்.ஐ., வேலுமணி
கைது செய்தார்.

