தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

 பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

 பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது


ADDED : ஜன 01, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: -நத்தம் அருகே தனியார் மில் பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.

முளையூர்-ராவுத்தம்பட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம் 53. தனியார் மில்லில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு கோமனாம்பட்டி பகுதியில் மில் வேலைக்கு செல்லும் ஆட்களை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அய்யனார் 23, என்பவர் பஸ்சை வழிமறித்து டிரைவருடனும், பஸ்சில் சென்றவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதை தர்மலிங்கம் கேட்க அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கையால் உடைத்து சேதப்படுத்தினார்.

நத்தம் போலீசார் அய்யனாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us