தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கேமரா உடைத்தவர் கைது

கேமரா உடைத்தவர் கைது

கேமரா உடைத்தவர் கைது


ADDED : ஏப் 07, 2025 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : மோர்பட்டி நாடுகண்டனுாரை சேர்ந்த குமார் 52, செல்வம் 50.

இருவர் இடையே இடப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் குமார் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை செல்வம் தரப்பினர் உடைத்ததால் தகராறாக மாறியது. இரு தரப்பு புகாரில் 6 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us