ADDED : அக் 08, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : விருப்பாச்சி லட்சுமி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி 50. பாலக்காடு திருச்செந்துார் ரயிலில் பழநியில் இருந்து பயணித்தார்.
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே வந்தபோது ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தார். பழநி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.