தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

 டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

 டூவீலரில் தவறி விழுந்தவர் பலி


ADDED : ஏப் 13, 2026 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: வத்திபட்டி கே.கே.நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி லட்சுமணன் 28. ஏப்.,3ல் தனது டூவீலரில் பரளி பகுதியில் சென்ற போது

கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us