தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவரை தாக்கியவர் கைது

 மாணவரை தாக்கியவர் கைது

 மாணவரை தாக்கியவர் கைது


ADDED : மார் 03, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் கல்லுாரி மாணவர் லட்சுமணன் 20. காணப்பாடி ரோட்டில் டூவீலரில் சென்ற போது சித்துார் மணிகண்டன் 24, அவரை இடிப்பது போல் சென்றதால் தகராறு ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மணிகண்டன் தனது சமூக வலைதளத்தில் லட்சுமணனை மிரட்டி குறுந்தகவல் அனுப்பினார். இதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரது நண்பர்களும் செங்குளத்துபட்டி சென்று லட்சுமணனை தாக்கினர். மணிகண்டனை வடமதுரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us