நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: கூடலுாரில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
அரசு கோயிலான இக்கோயிலில் அரசு நிதி, பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டுமான பணிகள் முடிந்து ஜூலை 7ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
48 வது நாளான நேற்று சிறப்பு மண்டல பூஜை , 108 வலம்புரி சங்கு பூஜைகள் நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.