நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நி.பஞ்சம்பட்டியில் சித்தி விநாயகர், காளியம்மன், முத்து மாரியம்மன், முனியப்பன், பட்டாபிஷேக ராமர் கோயில் 48வது மண்டல பூஜை நடைபெற்றது. யாக பூஜையுடன் விழா துவங்கியது.
சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகளை தாடிக்கொம்பு ஆராமுதன் சுவாமிகள் நடத்தினார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

