நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மாவட்ட சிவாஜிகணேசன் நற்பணி மன்றத்தின் சார்பில் சரோஜினி 146 பிறந்த தினம், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். செயலர் தண்டபாணி, ஆலோசகர் டால்டன் மரியாதை செலுத்தினர்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்செலுத்தப்பட்டது. பொருளாளர் வெங்கிடு ஏற்பாடுகளை செய்தார்.

