தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மலரஞ்சலி

மலரஞ்சலி

மலரஞ்சலி


ADDED : பிப் 20, 2025 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் சத்ரபதி சிவாஜி, தமிழ்தாத்தா உ.வே.சா., பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டது.

திருப்பதி துணைத்தலைவர் மாரியப்பன் பங்கேற்றனர். டால்டன் மாலை அணிவித்தார். செயலர் தண்டபாணி இனிப்பு வழங்கினார். ஏற்பாடுகளை வெங்கிடு, கவுதம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us