தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாரத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டம்


ADDED : ஜூன் 28, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 11:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:வடமதுரையில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை, எஸ். கே. அகாடமி இணைந்து ரோடு பாதுகாப்பு, ரத்த தான விழிப்புணர்வுக்கான மாரத்தான் ஓட்டம் நடத்தினர்.

டாக்டர் சேகர் தலைமை வகித்தார். 14 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்களாக 100க்கு மேற்பட்டவர்கள் 8 கி.மீ., துாரம் ஓடினர். பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஓட்டத்தில் சிறப்பிடம், பங்கேற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிறுவனர் தேவரா, எஸ். கே.அகாடமி நிறுவனர் லோகநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயநாதன், முத்துக்குமார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us