தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம்

திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம்

திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம்


ADDED : நவ 05, 2025 12:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 12:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: அய்யலுார் கோம்பை பகுதியில் குழந்தை திருமண தடுப்பு, இளம் வயது கர்ப்பம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

அரசு ஆரம்ப டாக்டர்கள் பால விக்னேஷ், ராஜநந்தினி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன், சுகாதார ஆய்வாளர்கள் யூசுப்கான், செல்வகுமார் பங்கேற்றனர்.

பங்கேற்ற மக்கள் குழந்தை திருமணத்தை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us