ADDED : நவ 14, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்; நத்தத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும் பிரசார இயக்கம் நடத்தியது. ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி, மாவட்ட குழு உறுப்பினர் சின்னக்கருப்பன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜபார், பிரவீன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் லில்லி புஷ்பம், மணவாளன் கலந்து கொண்டனர்.

