/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., வில் ம.தி.மு.க., வினர்
/
அ.தி.மு.க., வில் ம.தி.மு.க., வினர்
ADDED : டிச 04, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் ம.தி.மு.க., சிறுபான்மை பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் அனீஸ் பாபு, முகமது இஸ்மாயில், கரீம் ஹஜ்ரத், ஹஜ்ரத், ஹாரிஸ் முகமது, நிஜாமுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
அம்மா பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், வி.டி.ராஜன், சேசு, இக்பால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், வார்டு செயலாளர் முகமது அப்துல்லா, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் நாகராஜன் உடன் இருந்தனர்.

