ADDED : ஜன 02, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி செயின்ட்  பால்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் முன்னாள்  ஊராட்சி   தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
இதில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இ.சி.ஜி.,பொது மருத்துவம், சித்த மருத்துவம், காச நோய் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன.   முதல்வர் ஜேம்ஸ்கேன்னத்சாமுவேல்,   மருத்துவ அலுவலர் வருண் பிரகாஷ் கலந்து கொண்டனர்.

