ADDED : ஜூலை 14, 2025 12:28 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: கொம்பேறிபட்டியில், வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி.மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
வேடசந்துார் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் வீராசாமிநாதன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாண்டி, டாக்டர் துரை தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜரத்தினம், முனியப்பன், இளைஞரணி அமைப்பாளர் சிவா பங்கேற்றனர்.
