நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: கூம்பூர் ஊராட்சியில்  வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை ,திண்டுக்கல் கே.டி. மருத்துவமனை சார்பில்  இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன்   துவக்கி வைத்தார்.   தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜலிங்கம், கார்த்திக், பிரதீப்,  சரவணன் பங்கேற்றனர்.

