ADDED : ஏப் 17, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 106ம் ஆண்டு நினைவேந்தல், பொறுப்பாளர் சரவணன் தலைமையில் நடந்தது.
மாநகர் செயற்குழு உறுப்பினர் அருணகிரி, துணைத் தலைவர் திருமுருகன், ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பங்கேற்றனர்.