sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மினிமாரத்தான் போட்டி

/

 மினிமாரத்தான் போட்டி

 மினிமாரத்தான் போட்டி

 மினிமாரத்தான் போட்டி


ADDED : ஜன 17, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 17, 2026 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயக்குடி: பழநி ஆயக்குடி கொய்யா மார்க்கெட் திடலில் இயற்கையை போற்றுவோம் பசுமையை பாதுகாப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்த மாரிமுத்து நினைவு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

டி.எஸ்.பி., தனஞ்செயன் துவங்கி வைத்தார். ஆயக்குடி முதல் சட்டப் பாறை வரை 16 கிலோ மீட்டர் போட்டி நடைபெற்றது. முதல் பரிசு அஜித், இரண்டாம் பரிசு பெங்களூரை சேர்ந்த தருமன், மூன்றாம் பரிசு சுரேஷ் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us