/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதிய பஸ்களை துவக்கி வைத்த அமைச்சர்
/
புதிய பஸ்களை துவக்கி வைத்த அமைச்சர்
ADDED : நவ 22, 2025 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மூன்று புதிய பஸ்கள் ,புனரமைப்பு செய்யப்பட்ட ஒரு பஸ் என நான்கு பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில் துவக்கி வைத்தார்.
பழநியிலிருந்து பகவான் கோயில், ஒட்டன்சத்திரத்தில் இருந்து தேவத்துார், பழநியிலிருந்து கணியூர், ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநி என ஆகிய நான்கு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் இயக்க உள்ளது.
தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தங்கம் கலந்து கொண்டனர்.

