ADDED : மார் 26, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : செந்துறையை சேர்ந்தவர் மகேந்திரன் 36.தோட்டத்து காவலாளி. 1 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் திரும்பிவரவில்லை. அவரது குடும்பத்தினர் நத்தம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் பாலகுட்டு வனப்பகுதியில் துாக்கிட்டு இறந்து கிடந்தார்.
நத்தம் - இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார்.