தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,

வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,

வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ.,


ADDED : ஜூன் 15, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2025 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்க்காரப்பட்டி : நெய்க்காரப்பட்டி அருகே அ.கலையம்புத்துாரில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையக் கட்டடம், கரடி கூட்டத்தில் நிழற்குடை, விவசாய கோடவுன், காவல்பட்டியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, வேலாயுதம்பாளையம் புதுாரில் ரேஷன் கடை, ஊராட்சி அலுவலக கட்டடம், ஆர்.வாடிப்பட்டியில் ரேஷன் கடையை பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் திறந்து வைத்தார்.

ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார்கள் பிரசன்னா, லட்சுமி, பி.டி.ஓ., வேதா, தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us