தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு 'சீல்'

 எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு 'சீல்'

 எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு 'சீல்'


ADDED : மார் 17, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடசந்துார்: சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல்,

ஆத்தூர், நிலக்கோட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், நத்தம் ஆகிய ஏழு தொகுதிகளின் எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us