தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உணவு வழங்கிய எம்.எல்.ஏ.,

 உணவு வழங்கிய எம்.எல்.ஏ.,

 உணவு வழங்கிய எம்.எல்.ஏ.,


ADDED : மே 29, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்பட்டி: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜேசாப் விஜய் உத்தரவுப்படி நிலக் கோட்டையில் எம்.எல்.ஏ., அய்யனார் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் நிர்வாகி ராஜா, தமிழக வெற்றி கழக மாவட்ட நிர்வாகிகள், நிலக்கோட்டை ஒன்றிய, நகர நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி ,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us