sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பணிகளை துவங்கி வைத்த எம்.எல்.ஏ.,

/

 பணிகளை துவங்கி வைத்த எம்.எல்.ஏ.,

 பணிகளை துவங்கி வைத்த எம்.எல்.ஏ.,

 பணிகளை துவங்கி வைத்த எம்.எல்.ஏ.,


ADDED : பிப் 15, 2026 05:42 AM

Google News

ADDED : பிப் 15, 2026 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: ஆயக்குடியில் ரேஷன் கடை, சுகாதார வளாகம், பழைய ஆயக்குடி அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். பொது நிதி திட்ட பணி பூமி பூஜையில் பங்கேற்ற அவர்

பழநியில் 130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவிலும் பங்கேற்றார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார்கள் பிரசன்னா, லட்சுமி, தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் வேலுமணி. நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us