sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 நடமாடும் கைத்தறி விற்பனையகம்

/

 நடமாடும் கைத்தறி விற்பனையகம்

 நடமாடும் கைத்தறி விற்பனையகம்

 நடமாடும் கைத்தறி விற்பனையகம்


ADDED : ஜன 22, 2026 05:44 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ஈரோடு மாவட்ட கைத்தறித்துறையால் தயாரிக்கப்பட்ட பெட்ஷீட், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், கால்மிதி ரகங்கள், பாய் மெத்தைகள், திரைத்துணிகளை 30 சதவீத தள்ளுபடியில் வாங்குவதற்கான நடமாடும் வாகன விற்பனையகம் நேற்று திண்டுக்கல் வந்தது.

இதன் உள் செல் சென்று மக்கள், அரசு ஊழியர்கள் கைத்தறி துணி ரகங்களை தேர்வு செய்து கொள்ளும் வசதி உள்ளது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த இதில் ஏராளமான பணியாளர்கள் கைத்தறி துணி ரகங்களை வாங்கிச் சென்றனர். இன்று திண்டுக்கல் ஆர்.எம்.காலனி, சின்னாளபட்டி, பழநி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டு விற்பனை நடக்க உள்ளது. இதில் படுக்கை விரிப்புகள் பெட்ஷீட், மிதியடி விரிப்புக்கள் ஈரோடு மாவட்ட உற்பத்தியில் சிறந்து விளங்கும் துணி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. துணி ரகங்கள் வாங்க 63802 36235ல் தொடர்பு கொள்ளலாம் என கைத்தறித்துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us