தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பணம் திருடியவர்கள் கைது

பணம் திருடியவர்கள் கைது

பணம் திருடியவர்கள் கைது


ADDED : ஜூன் 27, 2025 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாண்டிக்குடி: பெரும்பாறையை சேர்ந்தவர் மணிகண்டன் .அலைபேசி வாங்குவதற்காக ரூ. 30 ஆயிரம் எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் வத்தலக்குண்டு சென்றுள்ளார்.

இதன்பின் நண்பர்களுடன் மது குடித்துள்ளார். ரூ. 15 ஆயிரம் மாயமானது. தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்த நிலையில் பெரும்பாறையைச் சேர்ந்த ராஜபாண்டி 27, மணிமுத்து 27, அஜித்குமார் 25, திருடியது தெரிய வந்தது. ராஜபாண்டி, மணி முத்துவை போலீசார் கைது செய்தனர். அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us