தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பருவ மழை மீட்பு ஒத்திகை

பருவ மழை மீட்பு ஒத்திகை

பருவ மழை மீட்பு ஒத்திகை


ADDED : அக் 28, 2025 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மழை, வெள்ளம், மண்சரிவு போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தீயணைப்பு , மீட்புத்துறையினரால் மாதிரி போலி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு நடந்த இதற்கு கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us