தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பருவ மழை மீட்பு பயிற்சி

பருவ மழை மீட்பு பயிற்சி

பருவ மழை மீட்பு பயிற்சி


ADDED : செப் 29, 2024 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2024 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி தீயணைப்புத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

வெள்ளப்பெருக்கின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.

தாசில்தார் சஞ்சய், தீயணைப்பு நிலை அதிகாரி காளிதாஸ் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us