ADDED : ஏப் 16, 2026 09:57 PM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி:தாண்டிக்குடி கோணவழி பாதையில் தனியார் தோட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன் 4 வயது ஆண் கடமான் பலியானதாக அப்பகுதியினர் வனத்துறையிடம் கூறினர்.
ரேஞ்சர் காசிலிங்கம், வனவர் சரவணகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் பார்வையிட்டனர். கால்நடை மருத்துவர் பரிசோதனை பின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் கூறினர்.
