sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மார்கழி பஜனை துவக்கம்

/

 மார்கழி பஜனை துவக்கம்

 மார்கழி பஜனை துவக்கம்

 மார்கழி பஜனை துவக்கம்


ADDED : டிச 17, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 17, 2025 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி அ.கலையம்புத்துார் அக்ரஹாரம் பகுதியில் மார்கழி மாத பஜனை துவங்கியது.

பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் பஜனை பாடல்கள் பாடி தெரு முழுவதும் வலம் வருவர்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இந்தாண்டு மார்கழி துவங்கி நேற்று முதல் அப்பகுதி பஜனை குழுவினர் பஜனையை துவக்கினர். ஸ்ரீ கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் அதிகாலை 5:30 மணிக்கு பஜனை துவங்கியது.

கீர்த்தனைகள், திருப்பாவை, திருவெம்பாவை, பதிகங்கள், நாமாவளி பாடல்களை பாடியப்படி வந்தனர். காலை 7:30 மணிக்கு கோயிலில் பிரசாதங்கள் வழங்கி பஜனையை நிறைவு செய்தனர். சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

திண்டுக்கல் நாகல்நகரிலும் வரதராஜ பெருமாள் கோயில் குழுவினர் பஜனை பாடி வலம் வந்தனர். மார்கழி மாதம் முடியும் வரை தொடர்ந்து அதிகாலையில் பஜனை பாடல்கள் பாடி வருவார்கள்.






      Dinamalar
      Follow us