தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தாயுமானவர் திட்டம் தொடக்கம்


ADDED : ஆக 13, 2025 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: குட்டுப்பட்டியில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு செல்லும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கவிழா நடந்தது. தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் விஜயன் தொடங்கி வைத்தார். வடக்கு வட்டார காங்., தலைவர் பழனியப்பன், தி.மு.க., மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர். செந்துறை - பெரியூர்பட்டியில் நடந்த விழாவை தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us