ADDED : மார் 20, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி : ஆயக்குடி பேரூராட்சி  16 வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதில்லை எனக்கூறி கவுன்சிலர் சரஸ்வதி தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில்  வார்டு மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தை பூட்டு போட முயன்றனர். அங்கு வந்த போலீசார் ,அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

