ADDED : ஜன 07, 2026 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: குறிஞ்சிநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் 44. இதே பகுதியை சேர்ந்த பரமேஷ்வரியுடன் 47, கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.
பரமேஷ்வரியின் மகன் மனோஜ் குமார் 23, கண்டித்துள்ளர். வாக்குவாதம் ஏற்பட்டு கீழே தள்ளியதில் கோபாலகிருஷ்ணன் இறந்தார்.
கொடைக்கானல் போலீசார் மனோஜ் குமாரை கைது செய்தனர்.

