ADDED : பிப் 11, 2026 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்,-நத்தம்-கோவில்பட்டி மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. திண்டுக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பிரிட்டோ தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் சத்தியா முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை ஆர்த்தி வரவேற்றார். இந்திய வேளாண்மை விவசாயிகள் நலத்துறை இணை இயக்குநர் செல்வம்நீராவி பேசினார். கலைநிகழ்ச்சி, பரிசளிப்பு விழா நடந்தது.

