தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தேசிய  அபாகஸ் போட்டி

 தேசிய  அபாகஸ் போட்டி

 தேசிய  அபாகஸ் போட்டி


ADDED : மார் 29, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் டி.ஆர்.எப்.அகாடமி சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடந்தது. இதில் 5 முதல் 7 வயது, 10, 15 வயது என மூன்று பிரிவுகளாக போட்டி நடந்தது.8 நிலைகளாக நடத்தப்பட்ட போட்டியில் 200 புதிர்களுக்கு 8 நிமிடங்களில் தீர்வளித்தவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 200 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகிகள் லாவண்யா, கார்த்திக் பாண்டி, உமா மகேஸ்வரி, கஜலட்சுமி உள்ளிட்டோர் பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us