sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தேசிய விளையாட்டு தினம்

/

தேசிய விளையாட்டு தினம்

தேசிய விளையாட்டு தினம்

தேசிய விளையாட்டு தினம்


ADDED : ஆக 31, 2025 04:35 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி வீரர்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் ஒரு வீட்டுக்கு ஒரு விளையாட்டு வீரரை உருவாக்க வேண்டும் என்ற துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மாவட்ட தலைவர் மனிதநேயம் ஞானகுரு பிரசுரங்கள் வினியோகித்தார். ந ஹாக்கி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. வள்ளிநாயகி ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர் ஆனந்த், மாவட்ட ஸ்கேட்டிங் சங்க செயலாளர் ராஜகோபால், மாவட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள் சங்க உதவி செயலாளர் சேசுராஜ் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us