ADDED : அக் 04, 2025 04:09 AM

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் நாட்ராயன் சில்க்ஸ் திறப்பு விழா நடந்தது.உரிமையாளர் எம்.நாட்ராயன் தலைமை வகித்தார். பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் குத்து விளக்கேற்றினார். லயன்ஸ் கிளப் முன்னாள் கவர்னர் தங்கராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., தேன்மொழி, முன்னாள் எம்.பி., உதயகுமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சவுந்திரபாண்டி, கரிகால்பாண்டியன், மணிகண்டன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் யாகப்பன் பங்கேற்றனர்.
ஏ.கே.ஆர்., கன்ஸ்ரக் ஷன் குமார், ராஜ்கண்ணா, எம்.சி.ஸ்கொயர் பியுல் ஸ்டேஷன் காமராஜ், ஜெகன் ஸ்வீட்ஸ் சரவணன், சாந்தினி, குவாலிட்டி கேர் டாக்டர் சிவிக்குமார், நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்க பொருளாளர் கணேசன், ஸ்ரீசவுடம்மன் எலக்ட்ரிக்கல்ஸ் தினேஷ், ஸ்ரீபெரியநாயகி டிரேடர்ஸ் மஞ்சுநாதன், ஸ்ரீகாருண்யா சிட்ஸ் லிட் செந்தில்குமார், மதர்தெரசா லயன்ஸ் சங்க நிர்வாகி சாமி, குடிநீர் வடிகால் வாரிய முன்னாள் பொறியாளர் முருகானந்தம், உட்லேண்ட் பர்னிச்சர்ஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்க நிர்வாகி சித்தாண்டி, ராம் ஸ்டீல் உரிமையாளர் ஜெயக்குமார், எல்.ஐ.சி., முன்னாள் வளர்ச்சி அதிகாரி பிச்சை, மதுரை டயமண்ட் ஸ்பிரிங் ஒர்க்ஸ் முருகன், மதுரை ஸ்ரீஹரி இன்ஜினியரிங்ஸ் ராஜேஷ் பங்கேற்றனர்.